எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒரு நபர்
  1. ஒரு டம்ளர்காய்ச்சி ஆறவைத்த பால்
  2. 3பதப்படுத்திய அத்திப்பழம்
  3. ஒரு ஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும்அத்திப் பழத்தை கழுவி அரை டம்ளர் நீரில் 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அத்திப் பழத்தை மிக்சியில் நன்கு மைய அரைக்கவும். பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்த விழுதை கலந்து விட்டு பருகவும். குழந்தைகளுக்கு கொடுக்கவும் சுவையான அத்திப்பழ ஷேக் தயார்.

  2. 2

    இப்பழத்தில் வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து கால்சியம் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes