சாக்கோ பிரட் (Choco bread recipe in tamil)

செம்பியன் @chempi_palsuvai
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை ஆம்லெட் க்கு போல் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும், பிறகு உப்பு, மஞ்சள் தூள், பச்சைமிளகாய், வெங்காயம், மல்லி சேர்த்து கொள்ளவும்.
- 2
2 பிரட் க்கு நடுவில் சாக்லேட் துண்டு வைத்து கொள்ளவும்.
- 3
நடு பகுதியை வட்ட வடிவுக்கு டம்பளர் உதவியுடன் வெட்டி எடுத்து கொள்ளவும்.
- 4
ஓரங்களில் தண்ணீர் வைத்து ஒட்டி கொள்ளவும்.
- 5
பான் ல், பட்டர் விட்டு, இதை முட்டை கலவையில் லேசாக தொட்டு போடா உம்.
- 6
பிறகு ஸ்பூன் உதவியுடன் சிறுது ஊற்றி விடவும்.குறைவான தீயில் வேக விடவும்.
- 7
சிவக்க விட்டு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)
#book


டார்க் சாக்கலேட் (Dark chocolate recipe in tamil)
#GA4 #week10


கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)
#GA4 #week24


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது.


பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.


டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.


வாழைப்பழம் பிரட் டோஸ்ட் (Vaazhaipazham bread toast recipe in tamil)
#GA4 #week23


கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast


பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல்,


முட்டைமசாலா பிரட் டோஸ்ட் (Eggmasala bread toast recipe in tamil)
#made3


கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை.


பட்டர் பிரட் ஆம்லெட்
#GA4 week22


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#GA4#ga4#week22#omlette


பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம்.


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#GA4 ( week -22 )


ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள்


பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#Toast #GA4#WEEK23#Toast


மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம்


டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம்


சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள்


சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese


பிரட் ரோல் (Bread Roll Recipe in Tamil)
#ebook


பிரட் கொத்து
கொத்துப்பராட்டா சுவையில் பிரட்டை வைத்து முயற்சித்தேன் சுவையாகவே இருந்தது#GA4#WEEK26#BREAD


சீஸி பிரட் ஆம்லெட் (Cheesy bread omelette recipe in tamil)
#GA4


பிரட் சான்விச்
இது அயல் நாட்டு சமையல்


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
# Breakfast


பிரட் ஆம்லேட் (Breakfast) (Bread omelette recipe in tamil)
#Ga4#week7


கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
#everyday3


பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு


பிரட் அல்வா (Bread Halwa recipe in tamil)
#GA4 ( week - 26 )

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14091061
கமெண்ட்