மிளகு சூப் (Pepper soup)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
week10
soup

மிளகு சூப் (Pepper soup)

#GA4
week10
soup

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1டேபிள்ஸ்பூன் மிளகு
  2. 6பல் பூண்டு
  3. 1ஸ்பூன் கான்பிளவர் மாவு
  4. 1டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  5. 1ஸ்பூன் வெண்ணை
  6. தேவையானஅளவு உப்பு
  7. 3டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, பூண்டையும்,சேர்த்து நைஸாக அரைத்து, வைத்துக் கொள்ளவும்,....

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி,கொதிக்க விடவும்,...அதில் அரைத்து வைத்த மிளகு பூண்டு, தேவையான அளவு உப்பு, சேர்த்து மூடி,5 நிமிடம் கொதிக்க விடவும்,.....

  3. 3

    பின் அதனுடன் கான்பிளவர் மாவில், தண்ணீரில் கலக்கி,அதில் சேர்க்கவும்,...சீரகத்தூள், வெண்ணை, சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்,.....

  4. 4

    கடைசியாக கொத்தமல்லி இலை,தூவி சூடாக பரிமாறவும்,....(காரம் தேவைப்பட்டால் மிளகுத்தூளை கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes