சீசி மசாலா பிரட் (Cheesy masala bread recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

சீசி மசாலா பிரட் (Cheesy masala bread recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒரு கப்நறுக்கிய வெங்காயம்
  2. ஒரு கப்நறுக்கிய குடை மிளகாய்
  3. ஒரு கப்சீஸ் துருவல்
  4. பால் அரை கப்
  5. 2 தேக்கரண்டிவெண்ணை
  6. 2 தேக்கரண்டிசிவப்பு மிளகாய் சாஸ்
  7. உப்பு தேவையான அளவு
  8. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  9. 5பிரெட் துண்டுகள்
  10. சீரகம் ஒரு தேக்கரண்டி
  11. பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் சீரகம் தாளித்து வெங்காயம் குடமிளகாய் சேர்த்து பாவனா மிளகாய் சாஸ் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்

  2. 2

    ப்ரெட் துண்டுகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம் குடைமிளகாய் நன்கு வதங்கியவுடன் அதன் மேல் நறுக்கிய துண்டுகளை சேர்த்து லேசாக பிரட்டவும்.

  4. 4

    ஒரு வாணலியில் வெண்ணெய் சீஸ் துருவல் பால் சேர்த்து நன்றாக லேசாக இருகும் வரை வைக்கவும்.

  5. 5

    அதன் மேல் மசாலா பிரெட்டை சேர்த்து கிளறவும்.

  6. 6

    மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

  7. 7

    பிரட் துண்டுகள் அல்லாமல் பாவ் பாஜி இன் பிரெட்டில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes