வெண்பொங்கல் (ven pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பை ஆன் செய்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு அந்த எண்ணை நீரில் நம் எடுத்து வைத்துக்கொள்ள சீரகம் மிளகு தூளை சேர்க்கவும் பெருங்காயத்தூள் சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகுஇஞ்சி சேர்க்கவும்
- 3
அதன் பிறகு அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து நம் கழுவி வைத்து பச்சரிசி பாசிப்பருப்பை சேர்க்கவும் சேர்த்து கொதி வந்ததும் விசில் விடவும்
- 4
சூடான சுவையான வெண்பொங்கல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14101481











கமெண்ட்