பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கீத்து பரங்கிக்காய்
  2. 1வெங்காயம்
  3. 1கொத்து கறிலீஃப்
  4. 1காய்ந்தமிளகாய்
  5. 1/2ஸ்பூன் உளுந்து
  6. 1/4ஸ்பூன் கடுகு
  7. 2ஸ்பூன் ஆயில்
  8. 4ஸ்பூன் துருவிய தேங்காய்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்து போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பிறகு வெங்காயம், கறிலீஃப் போட்டு வதக்கவும்.

  3. 3

    அடுத்து நறுக்கிய பரங்கிக்காய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

  4. 4

    ஒரு பத்து நிமிடத்தில் காய் வெந்துவிடும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ் பண்ணி இறக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes