முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள்,கரம் மசாலா, முட்டை, இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 2
படத்தில் காட்டியவாறு முட்டையை நான்காக வெட்டிக் கொள்ளவும் பிறகு வெட்டிய முட்டைகளை தயாரித்து வைத்திருக்கும் கலவையில் தோய்த்து மிதமான தீயில் வைக்கவும்
- 3
இதே போல் அனைத்தையும் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்போது இதனுடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும் கொதி வந்த பிறகு குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுத்த முட்டைகளை இதனுடன் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும் போது செய்யவும் இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி இலை தூவி அதிக தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறி எடுக்கவும்.. சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை டிக்கா


முட்டை பஜ்ஜி


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)


முட்டைகோஸ் மஞ்சூரியன் (Muttaikosh manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


சில்லி பன்னீர்


முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)


சிக்கன் மஞ்சூரியன்


முட்டை பாக்கெட் (Muttai pocket recipe in tamil)


சமோசா (samosa recipe in tamil)


காளான் மஞ்சூரியன்


#cookwithfriends கேப்ஸிகம் மஞ்சூரியன்(side dish)


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்🌽


கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)


கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)


சிக்கன் மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்(gobi manchurian recipe in tamil)


சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)


சில்லி பிரான்(prawns)


சிக்கன் மஞ்சூரியன்(CHICKEN MANCHURIAN RECIPE IN TAMIL)

கமெண்ட் (11)