சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கடலைப்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
வேகவைத்த பிறகு அதே குக்கரில் பொடியாக நறுக்கிய பூசணிக்காய், சின்னவெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,மிளகாய்த்தூள்,உப்பு, மஞ்சள்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக வேக வைக்கவும்.
- 3
பூசணிக்காய் நன்றாக வெந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,சீரகம், பூண்டு,சேர்த்து மைய அரைத்து அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.இப்பொழுது சுவையான பூசணிக்காய் கூட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூசணிக்காய் சாம்பார்
#GA4#week11#pumpkin


பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin


பூசணிக்காய் நெய்யப்பம்
#GA4#week 11#pumpkin..


பூசணிக்காய் சிப்ஸ்
#GA4#WEEK11#PUMKIN


பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11


பூசணிக்காய் பொரியல்
#GA4#week 11#pumpkin


சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு
#GA4#WEEK11#ARBI


பரங்கிக் கொட்டை பால் கூட்டு (Paranki kottai paal kootu recipe in tamil)
ga4#week11#pumpkin


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#Ga4 week21


பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள்.


பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin
பூசணிக்காய் கேக் (pumpkin spice cake )#GA4


அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinஇட்லி தோசை சாதம் என அனைத்துக்கும் சேர்த்து கொள்ளலாம்


பூசணிக்காய் பொரியல்
#GA4


பூசணி பருப்பு கடையல்
#GA4 #WEEK11 #PUMPKIN


சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
#GA4 week2


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு
#everyday2


பூசணிக்காய் இட்லி
#book


முளைகட்டிய பாசிப் பயிறு கத்திரிக்காய் கூட்டு
#Ga4 #week11#sprout


சவ்சவ் கூட்டு
1.) அதிக நீர் சத்து உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது.2.) உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும்.3.) தாது உப்புகள் அதிகம் உள்ளதால் குழந்தைகள் , பெரியவர்கள் அனைவரும் சாப்பிட உகந்தது.# I love cooking.


பூசணிக்காய் சாம்பார்
#sambarrasam


பூசணிக்காய் பொரியல்
#நாட்டு


வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.


தலைப்பு : மஞ்சள் பூசணிக்காய் ராஜ்மா பொரியல்


புடலங்காய் கூட்டு
#Everyday2


பூசணிக்காய் காசி அல்வா (Pumpkin kaasi Halwa)
#GA4 #week11#ga4 #pumpkin


பனீர் பட்டர் மசலா
#GA4


பூசணிக்காய் ப் பொரியல்
#GA4 பூசணிக்காயே ஸ்வீட்டா இருக்கும்.அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்துப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.


ஆக்ரா ஸ்பெசல் பூசணிக்காய் ஸ்வீட்
குழந்தைகளுக்கு பூசணிக்காய் பிடிக்காது ஆனால் இனிப்பாக மிட்டாய் போன்று கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டாா்கள்#GA4#WEEK11#pumkin


முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது .


சிக்கன் பிரியாணி
#fathussamayal

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14127242
கமெண்ட் (2)