தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. பூசணிக்காய் 1/4 கி
  2. பொறிக்க எண்ணெய்
  3. உப்பு தே.அ
  4. மிளகாய் தூள் தே.அ

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பூசணிக்காயை முன் விதையையும் பின் தோலையும் அறுத்து பின் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

  2. 2

    பின் அதனை சிப்ஸிற்கு ஏற்றவாறு சீச்சிக் கொள்ளவும் பின்பு எண்ணெயில் இட்டு பொறித்து எடுக்கவும்

  3. 3

    சிப்ஸ் தயார் அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி பின் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes