சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை சிறு துண்டாக நறுக்கி குக்கரில் வேகவைத்து எடுத்து, ஆறினதும் மிக்ஸியில் அரைத்து வெச்சுக்கவும்
- 2
பச்சரிசியை 5 மணி நேரம் தண்ணியில் ஊறவைத்து, வெல்லம் சேர்த்து அரைத்து க்கவும்,
- 3
தேங்காயை நெய்யில் வறுத்துக்கவும். அரைத்து வெச்சிருக்கும் வெல்ல மாவுடன் பூசணி விழுது, மற்றும் வறுத்த தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்கவும்
- 4
ஸ்டவ்வில் பணியார சட்டி வைத்து நெய் +எண்ணையை ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் கரண்டியில் மாவை ஒரோ குழியிலும் விட்டு,திருப்பி போட்டு நன்கு வேக விட்டு சிவந்ததும் குச்சியால் எடுத்து விடவும்.
- 5
சுவை பிரமாதமாக இருக்கும். மிருதுவான பூசணி நெய்யப்பம் சாப்பிட தயார்.. குறிப்பு - அவரவர் இனிப்புக்கேத்த வாறு வெல்லம் சேர்த்துக்கவும், நெய் பாதி, எண்ணெய் பாதி சேர்த்து செய்தாலும் பணியாரம் நல்ல நெய் வாசமுடன் இருக்கும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூசணிக்காய் பொரியல்


பூசணிக்காய் கூட்டு


பூசணிக்காய் சாம்பார்


கோதுமை மாவில் பருப்பு போளி


பூசணிக்காய் அடை (pumpkin addai)


பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.


சாப்ட் நெய் அப்பம்..


பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)


பூசணிக்காய் சாம்பார்


பூசணிக்காய் பொரியல்


வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)


அதிரசம்


காலிபிளவர் சீஸ் பால்ஸ்


தலைப்பு : மஞ்சள் பூசணிக்காய் ராஜ்மா பொரியல்


சேப்பம்கிழங்கு கார தோசை..


பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


பூசணிக்காய் சிப்ஸ்


பூசணிக்காய் இட்லி


ஆக்ரா ஸ்பெசல் பூசணிக்காய் ஸ்வீட்


தேங்காய் பால் கேரட் சோதி🥛🥛🤤😋


திரட்டுப் பால்


முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்💪💪


சுவை மிக்க பிரெட் 65.


கண்னை கவரும் கோதுமைமாவு இனிப்பு போண்டா


பூசணிக்காய் சாம்பார்


இனிப்பு பொங்கல் (Inippu pongal recipe in tamil)


பூசணிக்காய் காசி அல்வா (Pumpkin kaasi Halwa)

கமெண்ட்