கண்னை கவரும் கோதுமைமாவு இனிப்பு போண்டா

#cool கோதுமைமாவில் பலவிதமான உணவு பொருட்களை தயாரிக்கும் நாம் ஏன் இது போல் ஒரு ஸ்வீட் போண்டா செய்து பார்க்க கூடாது நாமும் செய்து பார்ப்போம் சுவைத்து பார்ப்போம் வாருங்கள். மோரிஸ் பச்சைவாழைப்பழம் பயன்படுத்தி கோதுமைமாவில் நாவில் ஊறும் வெல்லம் கலந்து நெய் மணக்க மணக்க ஏலக்காய்தூள் வாசனை கம கமக்க சிறது உப்பு பேக்கிங் சோடா சேர்த்து குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் சாப்பிட கூடிய பஞ்சு போன்றமெது மெது கோதுமை இனிப்பு போண்டா அனைவரும் பாராட்டும் விதத்தில் சூப்பராக சுவையாக செய்து பார்போம் வாருங்கள்
கண்னை கவரும் கோதுமைமாவு இனிப்பு போண்டா
#cool கோதுமைமாவில் பலவிதமான உணவு பொருட்களை தயாரிக்கும் நாம் ஏன் இது போல் ஒரு ஸ்வீட் போண்டா செய்து பார்க்க கூடாது நாமும் செய்து பார்ப்போம் சுவைத்து பார்ப்போம் வாருங்கள். மோரிஸ் பச்சைவாழைப்பழம் பயன்படுத்தி கோதுமைமாவில் நாவில் ஊறும் வெல்லம் கலந்து நெய் மணக்க மணக்க ஏலக்காய்தூள் வாசனை கம கமக்க சிறது உப்பு பேக்கிங் சோடா சேர்த்து குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் சாப்பிட கூடிய பஞ்சு போன்றமெது மெது கோதுமை இனிப்பு போண்டா அனைவரும் பாராட்டும் விதத்தில் சூப்பராக சுவையாக செய்து பார்போம் வாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பச்சை வாழைபழம் நறுக்கி ஒருபவுலில் போட்டு கொள்ளவும்
- 2
வாழைபழத்தை கைகளால் கரைத்து கொள்ளவும்
- 3
கரைத்த வாழைபழத்துடன் நெய் ஒரு ஸ்பூன் 1/4 டீஸ்பூன் ஏலக்காய்தூள் 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு பிஞ் உப்பு சேர்த்து கலக்கவும
- 4
பிறகு கோதுமைமாவு ஒரு கப் வெல்லம் 1/2கப் சேர்த்து பிசைந்து மாவை ஒருமணிநேரம் ஊறவைத்து விடவும் மாவு போண்டாபோடும் அளவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்
- 5
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் போண்டா போல் சுட்டு எடுக்கவும்
- 6
சூப்பராண சுவையில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கோதுமைமாவு ஸ்வீட் போண்டா மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடும் போது ஆஹா அற்புதம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala Azhagammai Ramanathan -
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
இட்லிமாவு போண்டா (Idli maavu bonda recipe in tamil)
#deepfry #ap வீட்டிற்கு திடீரென்று யாரவது வி௫ந்தினர் வந்தால் இட்லிமாவு போண்டா செய்து தரலாம் இட்லிமாவில் செய்ததென்று அவர்களால் கண்டுபிக்கவேமுடியாது Vijayalakshmi Velayutham -
பீட்ரூட் சப்பாத்தி
பீட் ரூட் தோல் சீவி கிரேட்டரில் சீவி கொள்ளவும் பிறகு கடாயில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து சுடும் போது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார் #cool Kalavathi Jayabal -
-
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)
#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
மாம்பழ கேக்
#bakingdayமுட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்ககுறிப்பு :குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார் Kalavathi Jayabal -
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
-
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட் (2)