சாப்ட் நெய் அப்பம்..

#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்...
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து அதன்பிறகு மிக்ஸியில் தண்ணி குறைவாக விட்டு அரைத்துக்கவும்.
- 2
அத்துடன் பழம், வெல்லம் சேர்த்து அரைக்கவும், கடைசியாக தேங்காய் பூ சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்து ஏலக்காய் தூள், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் பணியாரம் சட்டி வைத்து நெய் எண்ணெய் கலந்து ஒவொரு குழியிலும் ஊற்றவும்
- 4
காய்ந்ததும் மிதமான சூட்டில் மாவை கரண்டியால் ஒரோ குழியிலும் விட்டு வெந்ததும் மறு பக்கம் திருப்பி விட்டு சிவந்ததும் அப்பத்தை சட்டியில் இருந்து எடுத்து விடவும்..
- 5
அருமையான, பஞ்சு போன்ற நெய் அப்பம் தயார்.. பூஜை செய்து எல்லோருக்கும் பரிமாறி சுவைக்கவும்.. குறிப்பு - நெய் விரும்பாதவர்கள் எண்ணெயிலும் செய்யலாம் சுத்தமான வெல்லம் ஆனால் அப்படியே போட்டு அரைக்கவும், இல்லாட்டி கரைத்து வடிகட்டிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
-
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
177.இனிப்பு அப்பம் (உன்னி அப்பம்/நெய் அப்பம்)
கதை "தென்னிந்திய திருவிழாக்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பானது, ஆனால் சுவை கொண்டவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடலாம். Kavita Srinivasan -
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
-
-
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
யம்மி வெல்லச் சீடை
அனைவருக்கும் எனது,*கிருஷ்ண ஜெயந்தி* வாழ்த்துக்கள்.கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களில்,* வெல்லச் சீடையும்*ஒன்று.அதனைமிகவும் சுலபமாகவும்,சுவையாகவும்,செய்யலாம்.1கப் அரிசி மாவிற்க்கு 26 உருண்டைகள் வந்தது. #kj Jegadhambal N -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள் Mallika Udayakumar -
-
உக்காளி /Ukkali
#GA4 #week 15உக்காளி எங்கள் வீட்டில் விசேஷங்களில் செய்யும் இனிப்பாகும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று. இதை நாம் விரைவில் செய்து விடலாம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகும். Gayathri Vijay Anand -
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions
More Recipes
கமெண்ட் (4)