சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தேவையான அளவு நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, லவங்கம், ஒரு பிரியாணி இலை, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு நறுக்கி வைத்த தக்காளி கொத்தமல்லித் தழை புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 3
மசாலா சேர்த்து நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்றாக கழுவி அரிசியை சேர்க்கவும். அரிசி ஓரளவு வெந்தவுடன் வேக வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும்.
- 5
மூடி போட்டு ஒரு விசில் விட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கேஸ் அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
- 6
சுவையான சுலபமான முறையில் முட்டை பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
-
-
-
-
-
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
-
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
More Recipes
கமெண்ட்