சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியில் தண்ணீர் ஊற்றி கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு வெங்காயம் நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- 5
வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரைத்த கலவை தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 7
அதன் மேல் பாஸ்மதி அரிசி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்.
- 8
சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14141723
கமெண்ட்