பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1தக்காளி
  2. 1 டிஸ்பூன்மிளகு
  3. 8 பல்பூண்டு
  4. 1 டிஸ்பூன்சிரகம்
  5. 1/2கப்புளி சாறு
  6. கருவேப்பில்லை ஓரு கொத்து
  7. கொத்தமல்லி தழை
  8. கடுகு
  9. கல் உப்பு
  10. மஞ்சதூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பூண்டு மற்றும் மிளகை தட்டி கொள்ளுங்கள். வானலில் எண்ணெய் ஊற்றி தக்காளியை வதக்கவும்.பின்னர் புளி சாறு சேருங்கள்.

  2. 2

    லேசாக கொதி வந்த பின் மஞ்சதூள்,உப்பு சேர்த்து கொதிக்கவும்.கொத்தமல்லி தழை நசுக்கவும். அதை வானலில் சேருங்கள். கொதித்த பின் பாத்திரத்தில் வைக்கவும்.

  3. 3

    வானலில் எண்ணெய் விட்டு கடுகு, சிரகம்,தட்டுன பூண்டு மிளகு,கருவேப்பில்லை வதக்கி ரசத்தை சேர்கவும்.

  4. 4

    பூண்டு மிளகு ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes