சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)

#GA4/besan/week 12
*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12
*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை நன்கு கழுவி சிறிதளவு உப்பு
மற்றும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் கொடுத்துள்ள
தூள்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சேப்பங்கிழங்குகளை போடவும். - 2
இதனை கரண்டி வைத்து சிறிது நேரம் கிளறி உதிர்த்து விடவும் இவை பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
கடலைமாவு கேரட் போண்டா (Kadalai maavu carrot bonda recipe in tamil)
#Ga 4#week 12#besan Dhibiya Meiananthan -
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் ஒSubbulakshmi -
-
-
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge#GA4#Besan#week 12முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் . Sharmila Suresh -
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran -
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
-
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம். kavi murali -
சேப்பங்கிழங்கு வறுவல்(cheppan kilangu varuval recipe in tamil)
#wt2ஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் சத்துக்கள் முக்கியமாக கியூர்செடின் (Quercetin) புற்று நோய் உண்டு செய்யும் பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும்.. 3வித செய்முறைகள் இங்கே பார்க்க. எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை; இருந்தாலும் உங்கள் எல்லோருக்கம் அதுதான் பழக்கம். தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் தேவாமிருதம்தான் Lakshmi Sridharan Ph D -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N
More Recipes
கமெண்ட் (3)