மேகி ஆம்லெட் (Maggie omelette recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மேகி மசாலா சேர்த்து மேகியையும் சேர்த்து கொள்ளவும்.
- 2
பின்பு நறுக்கி வைத்த கேரட்டை சேர்த்து நன்றாக வேகவிடவும். கேரட் மட்டும் உள்ளதால் கேரட் செய்துள்ளேன் பீன்ஸ், உருளைக்கிழங்கு இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
- 4
முட்டையுடன் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா கரையும் வரை நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 6
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சூடானதும் சிறிதளவு எண்ணெய் விட்டு முட்டை மசாலா ஆம்லெட் மாதிரி ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதன் மீது மேகியை எடுத்து வைத்துக் கொள்ளவும். நான்கு புறமும் மடக்கி விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 7
சுவையான காரமான மேகி ஆம்லெட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
இது ஒரு தென்இந்திய வீதிதெருக்களில் பேமஸான உணவு.#worldeggchallenge குக்கிங் பையர் -
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
-
-
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
-
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
More Recipes
கமெண்ட்