வேர்க்கடலை பிரட் சாட் (Verkadalai bread chaat recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
இரவு முழுவதும் ஊற வைத்த வேர்க்கடலையுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும் இத்துடன் துருவிய கேரட் நறுக்கிய வெங்காயம் மிளகாய்தூள் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
மேட்ச் லைசின் ஓரங்களை வெட்டி மெதுவாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு படத்தில் காட்டியவாறு கப் கேக் டின்னில் சிறிது எண்ணெய் தேய்த்து வைக்கவும்
- 3
இதேபோல் அனைத்தையும் தயாரிப்பு மைக்ரோ அவனில் 180 டிகிரி செல்சியஸில் 5 நிமிடம் வைக்கவும் இன்னும் கிரிஸ்பியாக வேண்டும் என நினைத்தால் 10 நிமிடம் வைக்கவும்
- 4
இப்போது இந்த பிரட் பார்ப்பதற்கு கூடை போலிருக்கும் இதனுள் தயாரித்து வைத்திருக்கும் வேர்க்கடலை கலவையை வைக்கவும் இதன்மேல் தயிர், மிளகாய்த்தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
-
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
-
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)