பிரட் அடை (Bread Adai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் தண்ணீர் வைத்து அதில் ஒரு ஒரு பிரட் துண்டுகளாக நனைத்து பிளியவும்.
- 3
இதை மசித்த கிழங்குடன் சேர்த்து பிசையவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்,, கருவேபில்லை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு,
- 5
மிளகாய் பொடி சேர்த்து பிசையவும். கெட்டியாக இருக்கனும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.
- 6
அடுத்து தவாவை சூடு பண்ணி, கையில் தண்ணீர் நனைத்து தட்டவும். ஆயில் விட்டு வெந்தது திருப்பி போட்டு எடுக்கவும். ரொம்ப டேஸ்டான பிரட் அடை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
அவல் உருளை பிரட்ரோல்(aval potato bread rolls recipe in tamil)
#PJஅவல் தூள் உருளைக்கிழங்கில்சேர்க்கும்போது நல்ல சத்து, மேலும்நல்லtaste&Binding.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14844087
கமெண்ட்