மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)

#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji..
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் மாதுளை, பால் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து வெச்சுக்கவும்.1 1/2 கப் + 1/2 கப் பால் சேர்த்து அரைத்ததில் எனக்கு 1கப் ஜூஸ் கிடைத்தது..
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி த்ராக்ஷயை வறுத்து எடுத்துக்கவும்.அதே கடாயில் மாதுளை ஜூஸ் விட்டு கொதிக்க விடவும்
- 3
அத்துடன் கோதுமைமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கிளறி விடவும்
- 4
அதன்பிறகு சக்கரை சேர்த்து கிளறி, சக்கரை முழுவதும் கரைந்து வரும்பொழுது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி விட்டுக்கொன்டே இருக்கவும்
- 5
இடையிடையில் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி விடவும். நிறைய நெய் தேவை இருக்காது, நான் மேல் சொன்ன அளவு போதுமானது., ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 6
நன்கு கிண்டி நெய் பிரிந்து ஒட்டாமல் அழகாக வரும்பொழுது முந்திரி சேர்த்து தட்டில் கொட்டவும்.வாயில் போட்டதும் கரைந்து வழுகி போகிற அளவு குழைவாகவும், ருசியாகவும் இருக்கும் மாதுளை அல்வா...
- 7
குறிப்பு - மாதுளையில் விதை இருக்கிறதினால் கண்டிப்பாக வடி கட்டவும். உங்கள் திதிப்புக்கு ஏத்தவாறு சக்கரை சேர்த்துக்கவும், நான் கலர் சேர்க்கவில்லை, நீங்கள் விடும்பினால் சேர்த்துக்கவும்.... சுவைமிக்க மாதுளை அல்வாவை நீங்களும் ரசித்து, ருசித்து மகிழவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
மாதுளை டெசட் (Maathulai dessert recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Vijayalakshmi Velayutham -
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும் Cookingf4 u subarna -
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
-
மாதுளை புட்டிங் (Maathulai pudding recipe in tamil)
#CookpadTurns4#cookwithfruitsமாதுளை சாப்பிடுவதால் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனுடன் பால் செய்வதால் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும். Sangaraeswari Sangaran -
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala
More Recipes
கமெண்ட் (10)