உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)

முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆறு முட்டைகளை போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொள்ளவும் அதனுடன் 2 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்தம் பருப்பு 2 காய்ந்த மிளகாய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கிய பின் முட்டையை இரண்டு இரண்டாக கீறி போடவும்பின் வறுத்து அரைத்த உளுந்து பொடியை சேர்த்து நன்கு கிளறி பின்பு மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து இறக்கவும்
- 6
இப்போது சுவையான உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
தட்டைக்காய் பொரியல்(thattaikkai poriyal recipe in tamil)
#qkபெரும்பாலும் தட்டை பொரியல் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு காய்.இதில் அதிக அளவில் புரத சத்து உள்ளது...இந்த பொரியலை மிகவும் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் செய்து விடலாம். RASHMA SALMAN -
-
மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai Sarvesh Sakashra -
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
கல்யாணமுருங்கை வடையும் பருப்பு பொடியும்.. (Kalyana murunkai vadai & paruppu podi recipe in tamil)
#deepfry இது மிகவும் ருசியான மூலிகை வடை.. கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்துப் கோளாறுகளையும் சரிசெய்யும்...குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் விரும்பி உண்பர்.... Raji Alan -
காலிபிளவர் ரோஸ்ட்
1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். லதா செந்தில் -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.m p karpagambiga
-
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
ஸ்வீட் பிரெட் ரோஸ்ட் (Sweet bread toast recipe in tamil)
#OWNRECIPEமுட்டையில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளதுவெறுமனே முட்டை சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும் விரும்பமாட்டார்கள் வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (6)