மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி😋😋🤤🤤 (Mixed fruit kesari recipe in tamil)

Mispa Rani @cook_20136737
மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி😋😋🤤🤤 (Mixed fruit kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ரவையை வறுத்து கொள்வோம்.பிறகு கடாயில் பொடியாக நறுக்கிய அனைத்து பழங்களையும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து கேரமலைஸ் செய்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்வோம். ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் வீதம் கொதிக்க வைத்து கொள்வோம்.
- 2
அதனுடன் சர்க்கரையை சேர்த்து கலக்கிக் கொள்வோம். அதில் கலர் பொடியையும் சேர்த்துக் கொள்வோம். கடைசியாக ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும் ரவை நன்கு வெந்ததும் ஒரு ஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் 4ஸ்பூன் நெய்விட்டு கேரமலைஸ் செய்த பழங்களை சேர்த்து சுடச்சுட சாப்பிடலாம். 🤤😋🤤😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெப்ட் ஓவர் ஹோம்மேட் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
#AsahiKaseiIndia #keerskitchenஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கக்கூடிய ஜாம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். எந்த வித செயற்கை வண்ணமும் சேர்க்கப்படவில்லை. லாக்டவுன் போன்ற சமயங்களில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து வீணாக்காமல் இந்த ஜாம் தயார் செய்து தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். Asma Parveen -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
Basil Fruit punch😋😋 (Basil fruit punch Recipe in Tamil)
#Nutrient 3 #book பப்பாளியின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி புரிகிறது வாழையில் இரும்புச் சத்தும் எல்லாவிதமான விட்டமின்களும் நிறைந்து இருக்கிறது . சிகப்பு அவுல்கூடவே இரும்புச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. Hema Sengottuvelu -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14193173
கமெண்ட்