லெப்ட் ஓவர் ஹோம்மேட் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

#AsahiKaseiIndia #keerskitchen
ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கக்கூடிய ஜாம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். எந்த வித செயற்கை வண்ணமும் சேர்க்கப்படவில்லை. லாக்டவுன் போன்ற சமயங்களில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து வீணாக்காமல் இந்த ஜாம் தயார் செய்து தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பழங்களை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
இதனை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த விழுதை அளந்து சேர்க்கவும். இதற்கு ஏற்ற சம அளவு சர்க்கரை சேர்க்கவும். உதாரணமாக 5 கப் பழங்களின் விழுதுக்கு 5 கப் சர்க்கரை.
- 3
இதனை அடுப்பில் வைத்து கிளறவும். கூடவே சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்ப்பதனால் சர்க்கரை கட்டி சேராமல் இருக்கும்.
- 4
இதனை மிதமான தீயில் கிளறிக் கொண்டே வேகவிட வேண்டும். கொதித்து கண்ணாடி பதத்திற்கு மாறி சுண்டி வரும்.
- 5
நன்கு சுண்டிய பின் ஒரு தட்டில் சிறிது சேர்த்து கரண்டியால் பிரித்துப்பாருங்கள் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு பக்குவமாக இருக்கும். இந்தப் பதம் வந்தபின் அடுக்கிவைத்து மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் விருப்பப்பட்டால் சேர்த்து கலந்து கொள்ளலாம். இது இல்லையென்றால் ஏதேனும் ஒரு பழ எசன்ஸ் சேர்க்கலாம்.
- 6
ஒரு கண்ணாடி பாட்டிலை சுடு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து துடைத்து மரப் பலகையின் மீது வைக்கவும். இதில் தயாரித்துள்ள ஜாமை சூடாக ஊற்றவும். மூடி போட வேண்டாம். முழுமையாக ஆறிய பின் மரப்பலகையில் இருந்து பாட்டிலை எடுக்கவசாமி.இதனை மூடி போட்டு பிரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை உபயோகிக்கலாம்.
- 7
மிகவும் சுவையான மற்றும் சத்து மிகுந்த கலவை பழ ஜாம் நம் வீட்டிலேயே சுகாதாரமாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை பிரெட், தோசை, சப்பாத்தி ஆகிவற்றை தடவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 8
குறிப்பு: 1.குறிப்பிட்டுள்ள பழங்களுக்கு பதிலாக வேறு பழங்களையும் சேர்த்து செய்யலாம்.
2. பழங்களின் எண்ணிக்கை அளவு சில நேரங்களில் சர்க்கரை அளவிற்கு மாறுபடலாம். ஆகவே எடுத்துள்ள பழங்களை அரைத்து விழுதாக்கி கொண்டு அந்த விழுதிற்கு சம அளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்.
3. வீட்டில் மீதமான பழுத்த பழங்கள் எதுவாக இருந்தாலும் இதனை தயார் செய்து வீணாக்காமல் சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ஆப்பிள் ஜாம்
ஜாம் என்பது பழங்கள்/காய்கறிகள் ஜீஸ் எடுத்து செய்யப்படுகிறது.’ஜாம்’ என்பதன் பொருள்-பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மசித்து தண்ணீர் (அல்லது) சர்ககரையில் வேக வைத்து கண்டெய்னரில் சேமித்து வைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி😋😋🤤🤤 (Mixed fruit kesari recipe in tamil)
#CookpadTurns4#cookpadindia Mispa Rani -
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது. Jegadhambal N -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
ஆரஞ்சு தயிர் அரிசி புட்டிங்
இந்த ஆரஞ்சு தயிர் அரிசி சிட்ரஸ், லேசான மற்றும் புத்துணர்ச்சி ஆகும்.#FIHRCookPadContest Radha T Rao -
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
மிக்ஸ்டு பழங்கள் மற்றும் நட்ஸ் சுமூத்தி
இது உண்ணாவிரதத்தில் ஆரோக்கியமான மற்றும் நிரப்புதல் மிருதுவாக இருக்கிறது. இந்த மென்மையான சுமூத்தியில் எந்த சர்க்கரையும் சேர்க்கவில்லை Sowmya Sundar -
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
லாக்டவுன் சட்னி
#colours1லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் புதுமையான சட்னி. இதனை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். எளிமையான இந்த சட்னியை முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
#colours2இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன். Nisa
கமெண்ட் (4)