எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30  நிமிடம்
2 பேர்
  1. 1/2 கிலோகாளான்
  2. 5காய்ந்த மிளகாய்
  3. 6 பூண்டு
  4. 1 ஸ்பூன் சர்க்கரை
  5. 1 ஸ்பூன் உப்பு
  6. 1வெங்காயம் நறுக்கியது
  7. நறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30  நிமிடம்
  1. 1

    மிளகாய் 10 நிமிடம் சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.பூண்டு சேர்க்கவும்.

  2. 2

    1 ஸ்பூன் சர்க்கரை,உப்பு சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகிற வரை வதக்கவும்.

  4. 4

    பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெட்டி வைத்த காளானை சேர்த்து சுங்கி வரும் வரை வதக்கவும்.

  5. 5

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes