காளான் மிளகு ப்ரை (Kaalaan milagu fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 2
பின் அதில் வெங்காயம், காளான் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 3
பின் அதில் மிளகு தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
- 4
இறுதியாக அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இறக்க வேண்டும்.
- 5
இப்போது சுவையான காளான் ப்ரை ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
-
பூண்டு காளான் (Garlic Mushroom Fry) (Poondu kaalaan recipe in tamil)
#GA4எளிமையான முறையில் பூண்டின் மணம் அதிகமாக இருக்கும் காளான் மிளகு வறுவல் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
-
-
-
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
-
காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை (Kaalaan kudaimilakaai pepper fry recipe in tamil)
கார சாரமான காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
ஸ்பைசி காளான் குழம்பு (Spicy kaalaan kulambu recipe in tamil)
#arusuvai2காரம் அறுசுவைகளில் ஒன்று.உணவுக்கு ஏற்ற காரம் வேண்டும்.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். Nithyakalyani Sahayaraj -
காளான் சூப்
#myfirst recipe and#ilove cooking hastagவெள்ளை நிற உணவுகளில் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் காளான் அவற்றில் இருந்து வேறுபட்டது. காளானில் செல்னியம்,பொட்டாசியம்,தாமிரம்,இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காணப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை காளான் சூப் பருகலாம். புதுமண தம்பதிகள் இஞ்சி சேர்க்காமல் பூண்டு மட்டும் சேர்த்து பருகலாம். Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14225087
கமெண்ட்