வால்நட் முந்திரி லட்டு (Walnut munthiri ladoo recipe in tamil)

வால்நட் முந்திரி லட்டு (Walnut munthiri ladoo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழ்நாட்டை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை லேசா வறு த்துக்கவும், அதே வாணலியில்1/2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியையும் வறுத்து எடுத்துக்கவும்
- 2
வறுத்த வால்நட்டை ஆற விட்டு மிக்ஸியில் பொடி செய்துக்கவும், அதேபோல் முந்திரியையும் சேர்த்து பொடி செய்துக்கவும்
- 3
அதே வாணலியில் 2ஸ்பூன் நெய்விட்டு கோதுமை மாவை சேர்த்து நல்ல வாசனை வர சிவக்க வறுத்து எடுத்து வெச்சுக்கவும் க்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து வெல்லத்தை சேர்த்து முழுகும் அளவு தண்ணீர் விட்டு கட்டி பாகு காய்ச்சி, பொடித்து பவுலில் ஒன்றாக கந்து வெச்சிருக்கும் வாழ்நாட் முந்திரி மற்றும் கோதுமை மாவில் வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து க்கவும்
- 5
வறுத்த தூள் முந்திரி மேல் தூவி சிறு சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து விடவும். ஆரோக்கியமான பொருட்கள் மட்டும் வைத்து எளிமையாக் செய்ய கூடிய சத்தான வாழ்நாட் முந்திரி லட்டு சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut Sudharani // OS KITCHEN -
-
-
வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competitionரஜித
-
-
-
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
-
-
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#flour1வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo Santhi Murukan -
-
ட்ரை ஃப்ரூட் சுழியம் (Dryfruit suzhiyam recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
முழு கோதுமை மாவு வால்நட் லட்டு / godhi hittina unde
நாங்கள் அனைவருமே முழு கோதுமை மாவு சாறு கலந்த மண்ணில் / அண்ணா ஐ செய்ய முடியுமா? ஆனால் இந்த முறை நான் லுட்னெட்டில் இனிப்புத்தன்மையை பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்தேன், மேலும் முந்திரி பருப்புகளுக்கு பதிலாக வால்நட் பயன்படுத்தப்பட்டது. நான் எப்போதும் பயன்படுத்துவதை விட குறைவான அளவு சாக்லேட் பயன்படுத்தினேன், கூடுதலாக நான் அந்த இனிப்பான துணியுடன் / லட்டுக்காக தேய்க்கிற தேயிலைகளைப் பயன்படுத்தினேன். அது நன்றாக இருந்தது, வித்தியாசமான மற்றும் அற்புதமான சுவைத்தேன். அதை நம்புவதற்கு அதை தயார் செய்து ருசிக்க வேண்டும்! இது முழு கோதுமை மாவு, வெல்லம், தேதிகள், உலர்ந்த தேங்காய், நெய் மற்றும் மிக முக்கியமாக அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றின் நல்லது. Divya Suresh -
-
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam -
-
வால்நட் கொழுக்கொட்டை (Walnut kolukattai recipe in tamil)
வைட்டமின்கள் அதிகம் உள்ளது. #Walnut #As Riswana Fazith
More Recipes
கமெண்ட் (5)