ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)

ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை,வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கரண்டி வைத்து க்ரீம் பதத்திற்கு இரண்டும் ஒன்று சேர நன்றாகக் கலந்து விடவும்.
- 3
- 4
பிறகு அதில் மைதா மாவு, கஸ்டட் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
- 5
அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.
- 6
- 7
பிறகு டூட்டி பிருட்டி, முந்திரி பருப்பு, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
- 8
சிறிது சிறிதாக பால் சேர்த்து ஒன்று சேர பிசையவும். (அழுத்தி பிசைய கூடாது)
- 9
நீளவாக்கில் உருட்டி பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 10
ஒரு மணி நேரம் கழித்து (சிறிது அழுத்தமாக இருக்கும்) கவரை பிரித்து வட்ட வடிவில் வெட்டவும்.
- 11
பிறகு அதை தட்டில் அடுக்கி அவனில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.(அவனை 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடு படுத்திக் கொள்ளவும்.)
- 12
சுவையான ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
-
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
-
-
-
-
-
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil
More Recipes
கமெண்ட் (4)