சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு பட்டை, பூ, கிராம்பு தாளிக்கவும்
- 2
கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து விட்டு பிறகு கொத்தமல்லி, புதினாவை மிக்ஸியில் சிறிது அரைத்து சேர்க்கவும்
- 3
பிறகு தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
அரிசியை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்து மெதுவாக கிளறி விடவும். இப்போது மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 5
பிறகு கொடுக்கப்பட்ட அளவில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விடவும்
- 6
கொதி வந்ததும் குக்கரை மூடி போட்டு விசில் வைத்து, ஒரு விசில் மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
-
-
-
-
-
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14230268
கமெண்ட்