முட்டைக்கோஸ் பொறியல் (Cabbage poriyal recipe in Tamil)
#GA4 week 14
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உ. பருப்பு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
பின் அதனுடன் துருவிய முட்டைக்கோஸ், தேவையான அளவு உப்பு, சிறிது நீர் தெளித்து வதக்கவும்.
- 3
லேசான தீயில் முட்டைக்கோஸை வேகவைக்கவும் பின் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் தேங்காய், சீரகம், வரமிளகாய் சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
- 4
மசாலா, முட்டைக்கோஸுடன் சேர்ந்து நன்கு வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்
- 5
சுவையான முட்டைக்கோஸ் பொறியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
-
-
-
முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)
#GA4 #week 20 முட்டைக்கோஸை பொரியல் மாறி கூடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள் அவங்களுக்கு ஃபால் மாறி செய்து கூடுத்தால் முட்டைக்கோஸ் உள்ள நீர் சத்துக்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)
செட்டிநாடு மக்களின் சமையல் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு பெண்களின் சமையல் மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.#GA4/ week 23/ Chettinad Senthamarai Balasubramaniam
More Recipes
- முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
- சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14234805
கமெண்ட்