காபேஜ் தோரன். (Cabbage thoran recipe in tamil)
#GA4#week14#cabbage..
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் வாணலியில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் காபேஜ், காரட் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து ஒன்னிரன்டாக் அரைத்து எடுத்துக்கவும்
- 3
தேங்காய் மசாலாவை காபேஜூடன் நன்கு கலந்து கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து ஒரு வாட்டி கிளறி எடுத்து விடவும்
- 4
சுவையான காபேஜ் காரட் தோரன் அல்லது பொரியல் தயார்.. இதில் வெங்காயம் சேர்க்க வில்லை.. எங்க வீட்டில் எல்லோருக்கும் இந்த டேஸ்ட் பிடிக்கும்...சிம்பிள் சமையல்.... டால் பிரய், கேரளா பப்படமுடன் சாப்பிட செமயா இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
-
வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)
#kerala... நம்ம ஊர் வாழைதண்டைத்தான் மலையாளத்தில் வாழை பிண்டி என்கிறார்கள்.... அதைவைத்து செய்யக்கூடிய தோரன்.. பொரியல் Nalini Shankar -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா... Nalini Shankar -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
-
வெண்டைக்காய் சில்லி வறுவல் (Vendaikaai chilli varuval recipe in tamil)
#GA4#week 13 chilli Nalini Shankar -
-
-
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast Nalini Shankar -
-
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
-
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
- சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
- கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
- தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14240933
கமெண்ட்