முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்
#GA4
#WEEK14
#cabbage

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/4 கிமுட்டைக்கோஸ்
  2. 3 ஸ்பூன்அரிசி மாவு
  3. 3 ஸ்பூன்சோள மாவு
  4. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  5. 1 ஸ்பூன்கரம் மசாலா
  6. தண்ணீர் தே.அளவு
  7. எண்ணெய் பொறிக்க தே.அளவு
  8. உப்பு தே.அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் முட்டைக்கோஸ் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும் அதில் அரிசி மாவு,சோளமாவு சேர்க்கவும்

  2. 2

    அதன் மேல் மிளகாய் தூள்,கரம்மசாலா உப்புச் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்

  3. 3

    பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ளவும் 5 நிமிடம் மூடி வைத்து விடவும்

  4. 4

    ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த கலவையை போட்டுப் பொறித்தெடுக்கவும்

  5. 5

    அடுப்பை sim ல் வைத்து பொறிப்பது சிறந்தது

  6. 6

    நமக்கு தேவையான முட்டைக்கோஸ் சில்லிஃப்ரை ரெடிப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes