பாலக், வேர்க்கடலை சட்னி (Palak Verkadalai chutni Recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
#ebook
Recipe 13
பாலக், வேர்க்கடலை சட்னி (Palak Verkadalai chutni Recipe in Tamil)
#ebook
Recipe 13
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை கடாயில் பொன்னிறமாக வறுத்து ஆற விட்டு தோல் நீக்கவும்
- 2
பாலக்கை சிறிது நேரம் வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் போடவும்
- 3
மிக்ஸியில் வேர்க்கடலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.பின்னர் பாலக் வரமிளகாய் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து அரைக்கவும்
- 4
1 ஸ்பூன் எண்ணெய் கடாயில் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
-
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10794298
கமெண்ட்