ரவா லட்டு(Rava laddo recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு

ரவா லட்டு(Rava laddo recipe in tamil)

#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 டம்ளர் ரவை
  2. 1 டம்ளர் சர்க்கரைப்பவுடர்
  3. 5 முந்திரி
  4. 1/4 டம்ளர் பால்
  5. 2 ஸ்பூன் நெய்
  6. 2 ஸ்பூன் 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இனி சிறிதளவு நெய் ஊற்றி ரவையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    சர்க்கரையை பொடித்து வைத்துக்கொள்ளவும் ரவையையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும். அதை மேலும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  6. 6

    பாலை சூடு பண்ணி ஊற்றி சிறிது சிறிதாக கலந்து பிசைந்து உருண்டை பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes