சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)

#GA4#week15#Jaggerypeanutsweet
வெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4#week15#Jaggerypeanutsweet
வெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் வெல்லத்தை போட வேண்டும் பின் அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் விட வேண்டும்.
- 3
வெல்லம் பாகு நன்றாக கரைந்தவுடன் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
பின் அதே கடாயில் பாகை ஊற்றி நன்றாக சிறுதீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும் பாகு பதத்திற்கு அடுத்தபடியாகப் கம்பிப்பதம் அதாவது உடைத்தால் உடையும் பதம் வரவேண்டும்அப்பொழுது சிறிதளவு ஏலக்காய் சேர்த்து நாம் வறுத்து உடைத்து வைத்துள்ள வேர் கடையை அதனுடன் சேர்க்க வேண்டும்
- 5
அடுப்பை அணைத்து விட்டு நெய் தடவிய பிளேட்டில் நாம் செய்து வைத்துள்ள கடலைமிட்டாய் கலவையை அதில் கொட்டி சூட்டுடன் நாம் நமக்கு தேவைப்பட்ட வடிவங்களில் வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது சத்தான சுவையான கடலை மிட்டாய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#india2020வெல்லம் பதம்: வெல்லம் கரைந்து கொதி வந்தவுடன்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் பாகை விட்டால்... அந்த வெல்லம் பாகு கட்டியாக மாறும் அதனை உடைத்தால் இதுவே சரியான பதம் ஆகும்(மொரு பொருளாக இருக்கும்)... இந்த பதம் வராமல் இருந்தால் மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் கிளறவும்... Aishwarya Veerakesari -
-
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
கடலை மிட்டாய்
வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கிய பின் ஆற விடவும்... வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு எடுத்து அதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கிண்டி இறக்க வேண்டும் கை தாங்கும் சூட்டில் நெய் தடவிய கையில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.... Dharshini Karthikeyan -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
-
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும். Sangaraeswari Sangaran -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
கடலை கொட்டை பர்பி (Kadalai kottai burfi recipe in tamil)
#GA4#WEEK12#Peanutsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சத்து நிறைந்தது #GA4#WEEK12#Peanuts A.Padmavathi -
-
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
-
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
-
கமர்கட் மிட்டாய். (Kamarkat mittai recipe in tamil)
இது மிகவும் ஹெல்தியான ஸ்னாக்ஸ்.. பாரம்பரிய ஸ்னாக்ஸ். வீட்டில் செய்ய கூடிய மிக எளிமையான ஸ்னாக்ஸ். #kids2#snacks Santhi Murukan -
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
டேட்ஸ் காஜூர் பர்பி (Dates khajur burfi recipe in tamil)
#CookpadTurns.#cookwithdryfruitsபேரிட்சையில் அதிக இரும்பு சத்து காணப்படுகிறது. இதனால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
-
தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு உடம்புக்கு மிக ஆரோக்கியம். வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இரத்தசோகையை சரிசெய்யும். #ga4 week15#< Sree Devi Govindarajan -
கமர் கட் மிட்டாய் (Kamarkat mittai recipe in tamil)
கமர் கட் காலம் காலமாக எல்லோரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய். பாரம்பரிய இனிப்பு.#arusuvai1 Renukabala
More Recipes
கமெண்ட்