சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)

#GA4#week15#Jaggrersesamesweet.
வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும்.
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.
வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு காய்ச்ச வேண்டும். பாகு நன்கு கட்டி பதம் வரும்போது நெய் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும் அத்துடன் ஏலக்காய் சேர்க்க வேண்டும்
- 3
பாகு நன்கு கெட்டி பதம் வந்தவுடன் நாம் வறுத்து வைத்துள்ள எள்ளை சேர்க்க வேண்டும்.எள்ளும் வெல்லப் பாகும் நன்றாக ஒன்று சேர்ந்து திரண்டு வரும் பொழுது நெய் தடவிய ஒரு தட்டில். மாற்ற வேண்டும்.
- 4
பின் நாம் வெல்லம் சேர்த்த கலவையை உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்க வேண்டும் இப்போது சுவையான வெல்லம் சேர்த்த எள் உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
-
-
-
-
சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4#week15#Jaggerypeanutsweetவெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். Sangaraeswari Sangaran -
புரோட்டீன் லட்டு (Protein laddo recipe in tamil)
ஆளிவிதை நிலக்கடலை எள் சேர்த்து செய்த மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான லட்டு இதுவாகும். ஃபிளாக்ஸ்சீட் எனும் ஆளி விதையில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது.நிலக்கடலையும் உடலுக்கு நன்மை தரும் அனைத்து விதமான சத்துக்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்துள்ளது.#nutrient1 மீனா அபி -
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
எள்ளு சட்னி(sesame chutney recipe in tamil)
சட்னி வகைகளில் எள்ளு சேர்க்கும் போது மிகவும் சுவை கூடும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இட்லி தோசை சப்பாத்தி அனைத்து வகைகளிலும் சேர்த்து சாப்பிடலாம் Banumathi K -
தகினா அரபிக் வெள்ளை எள் சட்னி (Thagina Arabic Vellai El chutney Recipe in tamil)
#chutney இந்த தகினா சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும் வடை இட்லி தோசைக்கு சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். Riswana Fazith -
-
-
-
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
-
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)
#flourபேரிச்சம் பழம் வெல்லம் சேர்த்து மைதா மாவில் செய்த போளி Vaishu Aadhira -
கொள்ளு லட்டு
#nutrition கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள் என்பது பழமொழி... கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.... இதில் சேர்ந்திருக்கும் எல்லா பொருட்களும் மிகவும் சத்தானது... செய்வதும் சுலபம்.. இந்த லட்டு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.. Muniswari G -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்