பைனாப்பிள் கிரில் (Pineapple grill recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

கிரில் செய்யவேண்டும் என்றால் இதபோல செய்து பார்க்கவும்.
#GA4
#WEEK15
#GRILL

பைனாப்பிள் கிரில் (Pineapple grill recipe in tamil)

கிரில் செய்யவேண்டும் என்றால் இதபோல செய்து பார்க்கவும்.
#GA4
#WEEK15
#GRILL

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 8 துண்டுகள்பைனாப்பிள்
  2. 1 டிஸ்பூன்சிரகதூள்
  3. 1 டிஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 டிஸ்பூன்சாட் மசாலா
  5. 1 டிஸ்பூன்மாங்காய் தூள்
  6. 1 டிஸ்பூன்உப்பு
  7. 1 டிஸ்பூன்தேன் அ சர்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    எல்லா மசாலாவை கலந்த அதை பைனாப்பிள் பரட்டி கொள்ளவும்.

  3. 3

    முதலில் பைரை பான்னில் பாேட்டு அதன் மேல் தேன் அ சர்கரை தூவி இரண்டு பக்கம் வேகவிடவும். காரம் தேவைபட்டால் மாசாலாவை தூவுங்கள்.

  4. 4

    அதுபோல தோசை கல்லில் போட்டு எடுங்கள். பைனாப்பிள் கிரில் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes