எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 200கி பட்டர்
  2. 3முட்டை
  3. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1கப் மைதா
  5. 1 1/2கப் சர்க்கரை
  6. 1/2கப் கோகோ பவுடர்
  7. 1/2டீஸ்பூன் உப்பு
  8. 1டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்
  9. 1/2கப் சாக்லேட் சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    பட்டரை சூடாக்கி, நன்கு கரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து எடுத்து கொள்ளவும். சர்க்கரை 1 1/2 கப் அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் பட்டரை சேர்த்து, பின் 1 1/2கப் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து விடவும்.பின் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பின் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின் உடைத்த முட்டையை சேர்க்கவும். பின் மைதா மாவை சேர்த்து நன்கு கரைத்து விடவும்.

  4. 4

    பின்னர் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து, உப்பு, பேக்கிங் பவுடர் சிறிது சேர்த்து கலந்து, கேக் பவுளில் ஓரங்களில் சிறிது நெய் தடவி அல்லது, பட்டர் பேப்பர் வைத்து அதனுள் இந்த கேக் பேட்டரை சேர்க்கவும்.

  5. 5

    ஏற்கனவே பீரிஹீட் பண்ணின பாத்திரத்தில் வைத்து 30 மணிநேரம் கழித்து டூத்பிக்கால் குத்தி பார்த்து, வெந்ததும் எடுக்கவும்.

  6. 6

    கேக் ஆறினதும், ஓரங்களில் கத்தியால் வெட்டி விட்டு, திருப்பி போடவும். சுவையான சாக்லேட் பிரவுனிஸ் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes