கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)

முட்டை சேர்க்காத நீராவியில் வேகவைத்த கேக். உலர்ந்த பழங்கள், நட்ஸ், சாக்லேட் கெநாஷ் சேர்ந்த ருசியான, சத்தான கேக். #GRAND1
கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)
முட்டை சேர்க்காத நீராவியில் வேகவைத்த கேக். உலர்ந்த பழங்கள், நட்ஸ், சாக்லேட் கெநாஷ் சேர்ந்த ருசியான, சத்தான கேக். #GRAND1
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க/ உலர்ந்த பழங்களை பழச்சாரில் 2 மணி நேரம் ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் பாலுடன் வினிகர் சேர்த்து கிளறி வைக்க. 15 நிமிடங்களுக்கு பின் கண்டென்ஸ்ட் பால், பால், எண்ணை, எக்ஸ்ட்ரேக்ட், (Vanilla Extract) சேர்க்க. விஸ்க் செய்க.
- 3
கேரமல் செய்ய: குறைந்த நெருப்பின் மேல் அடி கனமான ஸ்கிலேட்டீல் சக்கரை சேர்க்க; கிளற. சக்கரை உருகம் தேன் போல (golden brown color) நிறம் மாறும். 1 மேஜை கரண்டி நீர் சேர்க்க. கிளற. பொங்கி குமிழ்கள் வரும். மீதி நீர் சேர்த்து கிளற. இது தான் கேரமல். ஆர வைத்து பின் பழங்கள் ஊறிகொண்டிருக்கும் கிண்ணத்தில் சேர்த்து மிக்ஸ் செய்க. சக்கரை சேரக்க. நன்றாக மிக்ஸ் செய்க,இதன் மேல் உலர்ந்த பொருட்களை எல்லாம் ஒரு ஜல்லடையில் போட்டு கிண்ணத்தின் மேல் ஜலித்து எல்லா பொருட்களும் ஒன்றாக சேர பாத்திரத்தில் உள்ள பொருட்களை விஸ்க்
- 4
இதன் மேல் பால் கலவையை சேர்க்க; நட்ஸ் சேர்க்க.. எல்லா பொருட்களையும் ஒரு ரப்பர் ஸ்பேட்டுலாவால் (spatula) திருப்பி திருப்பி (fold in) போடவும். (Now Cake batter should be soft, smooth and silky). அதன் பின், கேக் செய்யும் பாத்திரத்தை தயார் பண்ணுங்கள். ஓரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி விரல்களால் பாத்திரத்தின் அடியிலும், உள் பக்கத்திலும் எண்ணையை தடவுங்கள் (grease the bottom and the side). மாவு ஓட்டமாலிருக்க பார்ச்மேன்ட் பேபர் (parchment paper) லைன் பண்ணுக (புகைப்படம்) மாவை இதில் ஊற்றுங்கள்.
- 5
பாத்திரத்தை தட்டுங்கள் (tap) மேஜை மேல். மாவு மேல் சமமாகும் ஒரு 20-30 நிமிடங்கள் மாவு ரெஸ்ட் பண்ணட்டும்.
கேக் நீராவியில் வேக வைக்க ரைஸ் குக்கர் உபயோகித்தேன் மாவு ரெஸ்ட் பண்ணும் போது குக்கரை தயார் செய்க (preheating). நீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். - 6
நீரின் மேல் ஒரு தட்டோ அல்லது ஸ்டெண்டோ (stand) அதன் மேல் நடுவில் கேக் பேனை மூடி வையுங்கள். குக்கரை மூடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து வெந்து விட்டதா என்று செக் செய்க.ஒரு குச்சியை கேக்கை குத்தி பார்த்தால், குச்சி சுத்தமாக வந்தால் கேக் தயார்.கேக்கை வெளியே எடு
- 7
கேக்கை வெளியே எடுத்து ஒரு தட்டால் முடி அ ப் சைட் டவுன் (up side down) செய்து வேறொரு தட்டில் மாற்றுக. ஆற வையுங்கள்.
சாக்லேட் கெநாஷ் செய்ய: வேர்க்கடலை டார்க் சாக்லேட்., கொதிக்கும் பாலுடன் ஒரு கிண்ணத்தில் சேர்த்து மிக்ஸ் செய்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் கொதிக்கும் நீரில் சாக்லேட் கிண்ணத்தை வைக்க.
சாக்லேட் உருகி கெட்டியாகும். ஸ்மூத் சில்கி கெநாஷ் கேக் மேல் ஊற்றி சிறிது ஆறினா பின் ரேபிரிஜிரேட் செய்க. 30 நிமிடங்கள் பின் வெளியே எடுத்து ஸ்லைஸ் செய்க. ஐஸ் கிரீம் கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)
நாங்கள் காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த விநாடியிலிருந்து. ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய முதல் வேலேண்டைன் ரோஜாக்களை நான் இன்றும் வைத்திருக்கிறேன். இந்த வேலேண்டைன் அன்று முட்டை சேர்க்காமல் பழங்கள், புளூ பெர்ரீஸ். பேரிச்சம்பழம். உலர்ந்த திராட்சை, நட்கள்-பிஸ்தா, பாதாம், முந்திரி நிறைந்த கேக் குக்கெரில் செய்தேன். சக்கரையை குறைத்து இயற்க்கையாகவே இனிப்பு கொண்ட அதிமதுரம், மாதுளம் பழ சாரு சேர்த்தேன். வாசனைக்கு இலவங்க பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்தேன். நீராவியில் வேக வைக்கும் பொழுது எந்த பாத்திரத்தை உபயோகித்தாலும் போதிய நீர் பாத்திரத்தில் இருக்கிறதா என்று அப்போ அப்போ செக் பண்ண வேண்டும், கேக் செய்யும் பாத்திரம் குக்கர் அடியையோ உள் பக்கத்தையோ தொடக்கூடாது. எப்பொழுதும் செய்து முடித்தவுடன் ருசி பார்க்க வேண்டும். என் கேக் ருசியாக இருந்தது. நாங்கள் இருவருமே ருசித்து மகிழ்ந்தோம். #cake Lakshmi Sridharan Ph D -
வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்
. #iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், . எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் தேங்காய் பால் உபயோகித்தேன். பால் கிரீம் பவுடர் உபயோகிக்காமல் முந்திரி பொடித்து உபயோகித்தேன் “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)
எளிய முறையில் செய்த சத்தான சுவையான கேக் #bakingday Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)
#npd2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், எங்கள் வீட்டில் தினமும் புளூ பெற்றி சாப்பிடுவோம் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும். எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. “I scream, you scream, we all scream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)
#welcomeமகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங். Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா சேர்ந்தது. கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் இங்கே மாதுளை சேர்ப்பார்கள். ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன். சாக்லேட் கட்டாயம் கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் உண்டு. #GRAND1 Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
பிரெஞ்ச் டோஸ்ட்
#cbசத்தும் சுவையும் நிறைந்ததே உணவு. வளரும் வயதில் மிகவும் முக்கியம்இது முட்டைக்கு பதில் சோள மாவு கலந்தது. முட்டை சேர்த்தால் fluffy ஆக வரும். சோள மாவுக்கு பதில் 1 முட்டை சேர்த்து செய்யலாம் Lakshmi Sridharan Ph D
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
கமெண்ட் (4)