ஜூஸ் பரி(நெய் பிஸ்கட்) கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Juice berry recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GRAND1 #week1 ஜூஸ் பரி மிகவும் சுவையாக இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 கப் சக்கரை
  3. 4ஏலக்காய்
  4. 50 கிராம் வனஸ்பதி
  5. 1 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரையையும் ஏலக்காயையும் நன்றாகப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் சர்க்கரையும் மைதா மாவும் நன்றாகக் கலக்கிக் கொள்ளவேண்டும்.

  3. 3

    குக்கரை 15 நிமிடம் சூடு ஏற்றிக்கொள்ள வேண்டும்.

  4. 4

    மாவை நன்றாக பிசைய வேண்டும் சிறிது சிறிதாக வனஸ்பதியை சேர்க்க வேண்டும்.

  5. 5

    பின்னர் மாவை ஒரு தட்டில் மெதுவாக தட்டிக் கொள்ள வேண்டும்.

  6. 6

    தேவையான வடிவத்தில் கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  7. 7

    ஒரு தட்டில் வைத்து குக்கரில் வைக்க வேண்டும்.

  8. 8

    20 நிமிடங்கள் ஜூஸ் பரியை வேக வைக்க வேண்டும். பின்னர் ஜாம் ஜூஸ் பரிமேல் அழகுபடுத்தி வைக்கவேண்டும்.

  9. 9

    நமது சுவையான ஜூஸ் பரி கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ரெடியாகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes