டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)

#GA4#week1#potato
உருளைக்கிழங்கினால் செய்யப்படும் மாலைநேர சிற்றுண்டி அனைவரும் விரும்பி உண்பர்.
டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
#GA4#week1#potato
உருளைக்கிழங்கினால் செய்யப்படும் மாலைநேர சிற்றுண்டி அனைவரும் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆறு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கி பத்து நிமிடம் உப்பு நீரில் ஊறவைக்கவும்.
- 2
இங்கு காட்டியுள்ளபடி ஸ்பைரல் கட்டர் உபயோகித்து உருளைக்கிழங்கை சுருள் சுருளாக கட் செய்யவும். கடைசியில் மரக் குச்சிகளை வைத்து நடுவில் சொருகி உருளைக்கிழங்குகளை இழுத்து மீண்டும் உப்பு நீரில் ஊற விடவும்.இவ்வாறு உப்பு நீரில் ஊற வைப்பதினால் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் நீக்கப்பட்டு பொறிக்கும் பொழுது மொறு மொறு என்று கிடைக்கும்.
- 3
கோட் செய்யும் மாவு தயாரிக்க சோள மாவு, மைதா மாவு,சமையல் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு இங்கு காட்டியுள்ளபடி ஓரளவுக்கு நீர்க்க மாவு கரைக்கவும்.
- 4
கரைத்து வைத்துள்ள மாவை வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கின் மீது எல்லா இடமும் பரவும்படி ஊற்றிக் கொள்ளவும் பின்பு அதனை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 5
அதன்பின் வெங்காய பொடி,பூண்டு பொடி, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சீஸனிங் தயாரித்துக் கொள்ளவும் இதனை பொரித்த உருளைக்கிழங்கின் மீது தூவி பரிமாறவும். மொறுமொறு டொர்னடோ பொட்டேடோ ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
#goldenapron3#arusuvai3 உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள் Dhivya Malai -
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
ராஜ் கசொரி (Raj kachori recipe in tamil)
ராஜஸ்தானி மற்றும் பஞ்சாபி ஸ்பெஷல் ராஜ் கச்சோரி #GA4 potato, Punjabi, yogurts, tamarind. வாங்க செய்முறை காணலாம். #GA4 Akzara's healthy kitchen -
*புடலங்காய் ரிங்க்ஸ்*(pudalangai rings recipe in tamil)
#SFகுளிர்காலத்திற்கு ஏற்ற ரெசிபி இது. ஈவ்னிங் சிற்றுண்டி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ். Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் (Fried stuffed kathirikkai recipe in tamil)
#GA4 Week9 #Fried #Eggplant கத்திரிக்காய் பிடிக்காதவர்களையும் சாப்பிட செய்யும் இந்த சுவையான ஃப்ரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய். Nalini Shanmugam -
-
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
பொட்டேட்டோ சிப்ஸ் / potato fry recipe in tamil
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் Shabnam Sulthana -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட்