கீரிமி பெரி பெரி பாஸ்த்தா (Creamy peri peri pasta recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

கீரிமி பெரி பெரி பாஸ்த்தா (Creamy peri peri pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப்பெரேஷ் கிரீம்
  2. 2கப்பாஸ்த்தா
  3. 1கேரட்
  4. 4பீன்ஸ்
  5. 1/2கொடை மிளகாய்
  6. 1டிஸ்பூன்சிரகம்
  7. 2 டிஸ்பூன்பெரி பெரி
  8. 1டிஸ்பூன்மிளகு தூள்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்தாவை உப்பு,எண்ணெய் விட்டு வேகவிடுங்கள்.

  2. 2

    காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். வானலில் எண்ணெய் விட்டு சிரகம் தாளித்து காய்கறிகளை வதக்குங்கள்.

  3. 3

    உப்பு,மிளகு தூள் சேருங்கள்.நன்கு வேந்தபின் பெரேஷ் கிரீம் சேருங்கள் அதில்.

  4. 4

    பின்னர் வேந்த பாஸ்தாவை சேர்த்து அதனுடன் பெரி பெரி மசாலாவை சேர்த்து கலக்கவும்.

  5. 5

    கீரிமி பெரி பெரி பாஸ்த்தா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes