சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதாவை சூடான நெய், உப்பு சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்
- 2
மாவு ஊரி வரும் வரை சர்க்கரை பாகு வைக்க ஒரு பாத்திரத்தில் 150 கிராம் சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு பாகு காய்ச்சவும்
- 3
மாவை நன்கு உருண்டை செய்து பெரிதாக மெல்லிசாக தேய்க்கவும்.பிறகு மாவின் மீது எண்ணெய் தடவி அலுத்தாமல் மெதுவாக ரோல் செய்யது 1/2 இன்ச் அளவில் கட் செய்யவும்.
- 4
கட் செய்த சிலைசை மிதமான தீயில் வைத்து பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
பொரித்து எடுத்த காஜாவை சர்க்கரை பாகில் சேர்த்து 5 நிமிடம் வரை ஊர வைக்கவும்.ஆனால் கிரிஸ்பியாக இருக்க வேண்டும். கிரிஸ்பியான இனிப்பான காஜா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜூஸ் பரி(நெய் பிஸ்கட்) கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Juice berry recipe in tamil)
#GRAND1 #week1 ஜூஸ் பரி மிகவும் சுவையாக இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர், Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
🍰🍰Eggless Rich Christmas Cake🍰🍰 (Eggless Rich Christmas Cake recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
குல் குல் (Khul khul recipe in tamil)
#grand1எனது வீட்டின் அருகில் உள்ளவர் கிறிஸ்மஸ் தினத்திற்கு இந்த சுவையான குல் குல் தயார் செய்வார் அதன் போலவே நானும் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14292491
கமெண்ட்