சென்னா முந்திரி கிரேவி (Channa cashew gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சென்னாவை நன்கு கழுவி பத்து மணி நேரம் ஊறவைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி,மல்லி இலையை பொடியாக நறுக்கி
வைத்துக்கொள்ளவும். - 3
குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கி,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி,உப்பு சேர்த்து பச்சை வாசம் போனதும்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
- 5
அதன் பின் சென்னாவை சேர்த்து ஐந்து விசில் வைத்து எடுக்கவும்.
- 6
பின்பு முந்திரியை மிக்சியில் சேர்த்து அரைக்கவும். பின் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
- 7
கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். இப்பொழுது சென்னா முந்திரி கிரேவி தயார்.
- 8
இந்த கிரேவியை எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவினால் மிகவும் சுவையான சென்னா முந்திரி கிரேவி சுவைக்கத் தயார்.
- 9
சப்பாத்தி உடன் சேர்த்து சுவைக்க அருமையாக இருக்கும். சென்னாவுடன் முந்திரி சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)