🍰🍰Eggless Rich Christmas Cake🍰🍰 (Eggless Rich Christmas Cake recipe in tamil)

🍰🍰Eggless Rich Christmas Cake🍰🍰 (Eggless Rich Christmas Cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 ஆப்பிள் பழத்தை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து ஜூஸ் செய்து வைக்கவும்.
- 2
4 பேரிச்சம்பழம், 16 காய்ந்த திராட்சை, 2 டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி,50 கிராம் செர்ரி பழம்,3 அத்திப்பழம் பொடியாக நறுக்கி, அரைத்த ஆப்பிள் பழ ஜூஸை சேர்த்து எட்டு மணி நேரம் ஊற விடவும்.150 கிராம் வெண்ணையை எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்து வைக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு பீட் செய்து வைக்கவும்.
- 4
தயிர் எடுத்து வைக்கவும். 40 மிலி ஆயில்,90 மிலி தயிர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 5
200 கிராம் மைதா மாவு எடுத்து வைத்து அதனுடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.
- 6
சலித்த மைதாமாவுடன் 1/2 டீஸ்பூன் உப்பு, 1/4 டீ ஸ்பூன் கிராம்புத்தூள், 1/2 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து விடவும்.
- 7
இவை அனைத்தையும் வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர் சேர்க்கவும். நன்கு பிட் செய்யவும். 2 டேபிள் ஸ்பூன் பிஸ்தா, 2 டேபிள் ஸ்பூன் முந்திரி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
- 8
ஆப்பிள் ஜூஸில் ஊற வைத்த டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நறுக்கிய பிஸ்தா முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி விடவும். கேக் பேக் செய்யும் கிண்ணத்தில் சிறிது வெண்ணைய், சிறிது மைதா மாவு தூவி டஸ்டிங் செய்யவும்.
- 9
கேக் கலவை மாவை பேக் செய்யும் கிண்ணத்தில் ஊற்றி தரையில் வைத்து நன்கு தட்டி விடவும். அடுப்பில் கடாயில் உப்பு சேர்த்து ஸ்டாண்ட் வைத்து சூடேற்றவும்.
- 10
கேக் ஊற்றி வைத்த கிண்ணத்தை ஸ்டாண்ட் மேலே வைத்து 30 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். 30 நிமிடம் கழித்து ஒரு டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது.
- 11
சிறிது நேரம் ஆற விட்டு ஒரு தட்டில் கமுத்தி விடவும். கேக் பீஸ் போடலாம்.
- 12
சுவையான எக்லெஸ் ரிச் கிறிஸ்மஸ் கேக் ரெடி😋😋 டேஸ்ட் அருமையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
தாபா ஸ்டைல் டேஸ்டி பாயாசம்
#combo5பொதுவாக விருந்து என்றாலே அதில் பாயாசம் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்...அதிலும் வடையும் பாயாசமும் சேர்த்து இரட்டையர்கள் ஆகவே பங்கு பெறுவார்கள் ..பாயாசம் செய்வது மிகவும் எளிது தான்.. அதிலும் தாபாக்களில் கிடைக்கும் பாயாசம் தனிச்சுவை தரும்.. இப்போது மிகவும் சுவையான டேஸ்டியான தாபா ஸ்டைல் பாயாசத்தை சமைக்கலாம் வாங்க Sowmya -
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
-
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani
More Recipes
- அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)
- 5 இன் 1 ஸ்வீட்(Ladoo,triple colorsweet,chum chum,purfi,lollipop) (5 in 1 sweet recipe in tamil)
- கிறிஸ்ட்மஸ் ட்ரீ குக்கி. கிறிஸ்ட்மஸ் பை (Christmas tree cookies, christmas pie recipe in tamil)
- Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
கமெண்ட் (10)