சாக்லேட் மூஸ் (Chocolate mousse recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
விப்பிங் க்ரீமை பவுலில் சேர்த்து பீட்டர் வைத்து அடித்துக் கொள்ளவும்.
- 2
அதில் வெணிலா எசன்ஸ் மற்றும் சுகர் பவுடர் சேர்த்து மேலும் அடித்து ஸ்டிஃப் பீக் வருமாறு செய்யவும்.
- 3
அதில் பாதியளவு க்ரீமை தனியே வைத்து விட்டு மீதி பாதியில் கோக்கோ பவுடர் சேர்த்து தனியே மீண்டும் அடித்துக் கொள்ளவும்.
- 4
இரண்டு க்ரீமையும் தனித்தனி பைப்பிங் பேகில் சேர்த்து கண்ணாடி பவுலில் தனித்தனி லேயராக பிழியவும்.
- 5
மேலே சாக்லேட் துருவல் அல்லது சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
-
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
-
-
சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் (Chocolate kitkat waffer cake recipe in tamil)
#TRENDING குக்கிங் பையர் -
-
-
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
-
-
-
-
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14297536
கமெண்ட்