அதிரசம்(athirasam recipe in tamil)

பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 3மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி ஆற வைத்து மாவாகப் பொடித்து வைக்கவும். இதனுடன் ஏலக்காய் தூள், எள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டித் திரும்பவும் பாத்திரத்தில் ஊற்றி பாகுக் காய்ச்சவும். தண்ணீரில் பாகை ஊற்றினால் கரையாமல் உருண்டு வரவேண்டும். இதுவே பதம்.
- 3
அடுப்பில் இருந்து இறக்கி சிறிது சிறிதாக மாவை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் பின்னர் மேலே நெய் தடவி லேசான துணியால் பாத்திரத்தை மூடி கட்டி வைக்கவும். 2 அல்லது 3 நாட்கள் ஊறிய பின் தேவையான அளவு மாவைத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து அழுத்தி எண்ணெய் வடியவிட்டு எடுத்தால் அனைவருக்கும் மிகவும் பிடித்த அதிரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepfryபாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
அதிரசம்(athirasam recipe in tamil)
#DEவருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம். Gowri's kitchen -
-
-
-
-
-
வெல்ல அதிரசம் (Vella Athirasam recipe in Tamil)
#GA4/Fried/Week 9*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது .மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டும். kavi murali -
-
-
-
-
அதிரசம்(athirasam recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடை, இனிப்பும், பட்டாசும் தான். அதிலும் இனிப்புகள் வெளியில் வாங்குவதை விட வீட்டில் செய்யும் இனிப்புகள் தனி சிறப்பு! அந்த வகையில் வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய அதிரசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #DE Meena Saravanan -
-
-
-
பாகு பதம் பார்க்காத அதிரசம்(athirasam recipe in tamil)
முதல் முயற்சி தோல்வி.இது என் இரண்டாம் முயற்சி.நன்றாக, சுவையாக வந்தது.என் பையனுக்கு 3வயது முதல், இதுதான் dough nut என்று நம்ப வைத்துள்ளேன்.இப்பொழுது real doughnut தெரிந்தாலும்,அதைவிட இது மிகவும் பிடித்தமானது.இன்றும் இதன் பெயர் doughnut தான். Ananthi @ Crazy Cookie -
-
-
அதிரசம்
தென் தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு இது கிராம புறங்களில் திருவிழாவில் இதற்கு தனி இடம் உண்டு தீபாவளி அன்று இந்த அதிரசம் செய்து நோன்பு விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்பொதுவாக இதற்கு மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்க வேண்டும் எங்க பாட்டி காலங்களில் இந்த மாவை கிளறி மண் பானையில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை நன்கு புளிக்க வைத்து சுடுவாங்க மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு நாள்பட வைத்து சாப்பிட,செய்து கொடுத்து அனுப்புவார்கள் Sudha Rani -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
#பாரம்பரிய முறையிலான ராகி அதிரசம்(கேழ்வரகு அதிரசம்)#anitha
மிகவும் சுலபமான முறையில் செய்யும் இந்த அதிரசம் வெல்லம் பாகுபதம் பார்க்க தேவையில்லை.சில நொடிகளில் செய்துவிடலாம். Akzara's healthy kitchen -
-
More Recipes
கமெண்ட் (5)