சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பவுலின் மேல் சல்லடை வைத்து மைதா மாவு, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடாவில் சலித்து எடுத்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து தனியாக வைக்கவும்
- 2
மற்றொரு பௌலில் சாக்லெட் வெண்ணெய் சேர்த்து 20-30 நொடி மைக்ரோ அவனில் வைத்து நன்றாக கலக்கி கிரீம் போல் எடுத்துக் கொள்ளவும் பிறகு இதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
முட்டையை ஒன்றாக சேர்க்கக்கூடாது முதலில் ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு மற்றொரு முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும் இறுதியாக மூன்றாவது முட்டை சேர்த்து அதையும் நன்றாக கலக்கவும்
- 4
இறுதியாக வெனிலா எசன்ஸ் சேர்த்து அதையும் நன்றாக கலந்துகொள்ளவும் தயாரித்து வைத்திருக்கும் மைதா, கோகோ பவுடரை சிறுக சிறுக சேர்த்து ஒன்றோடொன்று கலக்கவும்
- 5
நறுக்கிய வால்நட் சேர்த்து அதையும் நன்றாக கலக்கவும் இப்போது 8 இன்ச் கேக் டின்னில் பட்டர் சீட்டை வைத்து அதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி சமப்படுத்தவும் காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டி பொடியாக நறுக்கிய வால்நட்டை மேலே தூவி விடவும்
- 6
அவனை 180 டிகிரி செல்சியஸில் பிரிஹீட் செய்து பிரவுனி யை 20 நிமிடம் வைக்கவும் பிறகு இதனை நன்றாக ஆறவிடவும்
- 7
நன்றாக ஆறிய பிறகு துண்டுகளாக்கி பரிமாறவும்... அட்டகாசமான சுவையான வால்நட் பிரவுனி தயார்... கடாயில் செய்வதென்றால் அடி கனமான கடாயில் உப்புத்தூள் சேர்த்து 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு இதனை வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
- 8
குறிப்பு: பிரவுனி யில் டார்க் சாக்லேட் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும் டார்க் சாக்லேட் இல்லை என்றால் மீண்டும் 1/4 கப் கோகோ பவுடர் சேர்த்து சேர்க்கவும்... ஒவ்வொரு முறை முட்டை சேர்க்கும் பொழுதும் முட்டையை நன்றாக கலந்த பிறகுதான் மற்றொரு முட்டையை சேர்க்க வேண்டும்... கேக் டின் சற்றுச் சின்னதாக இருந்தால் 30 நிமிடம் வைக்கவும்... பிரவுன் சுகர் தான் சேர்க்க வேண்டும் இல்லை என்பதனால் சர்க்கரையை அதிகமாக சேர்த்துள்ளேன், 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் பிரவுன் சுகர் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரவுனி


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் பிரவுனி


ரவை வால்நட் கேக்


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


இனிப்பு உப்பு பிஸ்கட்


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)


ராகி பிரவுணி # cook with milk


சாக்லேட் பிரவுனி (Chocolate Brownie Recipe in TAmil)


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)


ஹனி கேக்


சிசிலிங் ப்ரௌனி

கமெண்ட் (6)