ராகி பிரவுணி # cook with milk

என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும்.
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஒரு கப் மணலை சேர்த்து சீராக பரப்பி கிராஸ் கட் வெயிட் போடாமல் மிதமான சூட்டில் பத்து நிமிடம் வைக்கவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வெல்லம் பால் சேர்த்து நன்றாக அரைத்து அதிலேயே தயிர் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ராகி மாவு கோதுமை மாவு பேக்கிங் சோடா பேக்கிங் சோடா சிறிது உப்பு கொக்கோ பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.
- 4
- 5
ஒரு பெரிய பேசினில் இரண்டு கலவைகளையும் நன்றாக கலந்து ஊற்றும் பக்குவத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.வென்னிலா எஸன்ஸ் சேர்க்கவும்.
- 6
பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணை தடவி சிறிது கோதுமை மாவை டெஸ்ட் செய்து இந்த கலவையை ஊற்றி மிதமான சூட்டில் 30-45 நிமிடம் பேக் பண்ணவும்.
- 7
வாணலியை சூடாக்கி டார்க் சாக்லேட்,ப்ரெஷ்கிரீம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்தால் உருகி சர்க்கரை பாகு போன்று வரும் கேட்கின் மேல் ஊற்றவும்.
- 8
இப்போது வறுத்த நட்சை மேலே தூவி விரும்பிய வடிவில் வெட்டி ஆறியவுடன் சாப்பிடலாம்.
- 9
நம்முடைய ராகி பிரவுனி கேக் ரெடியாகிவிட்டது நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்