சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,கீரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப் பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம்பருப்பு பொரிந்த வுடன் வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதங்கியவுடன் அதனோடு கீரை,பாசிப்பருப்பு, உப்பு, சீரகம் சேர்த்து கிளறி விட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- 3
கீரை நன்றாக வெந்தவுடன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சுவையான வெந்தயக்கீரை பொரியல் தயார். இது சாதத்துடன் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
-
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
-
-
-
-
-
-
-
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
-
நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. Indu Senthil -
-
-
-
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13717107
கமெண்ட் (2)