எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று நபர்
  1. முட்டைகோஸ் கால் கிலோ ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது 2 பச்சை மிளகாய் நறுக்கியது கறிவேப்பிலை தேங்காய் துருவல் கடுகு தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முட்டைகோஸ் வெங்காயம் பச்சைமிளகாய் அனைத்தையும் நறுக்கிக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் போது முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்

  3. 3

    வழங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

  4. 4

    சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes